Saturday 18th of May 2024 03:20:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் -  இலங்கை – இந்தியா இணைந்து  நடாத்தும் என அறிவிப்பு!

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் - இலங்கை – இந்தியா இணைந்து நடாத்தும் என அறிவிப்பு!


2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE